கர்காபூர் சட்டமன்றத் தொகுதி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கர்காபூர் (சட்டமன்றத் தொகுதி) (Khargapur Assembly constituency, தொகுதி எண்:047) என்பது இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி திகம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3].

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

நிவாரி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தா சுரேந்திரசிங் கவுர் உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads