கற்பகம் உயர்கல்வி அகாதெமி

From Wikipedia, the free encyclopedia

கற்பகம் உயர்கல்வி அகாதெமி
Remove ads

கற்பகம் பல்கலைக்கழகம் (Karpagam University) இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள கல்வி நிறுவனமாகும்.[1][2][3] [4][5] இது கோவையிலிருந்து 10கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி அருகே அமைந்துள்ளது. மருத்துவக் கல்விக்கான மற்றொரு வளாகம் 15 கி.மீ. தொலைவில் அதே சாலையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...

தற்போது இங்கு மூன்று புலங்களில் கல்வித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன:

  1. அறிவியல், கலை மற்றும் மாந்தவியல் (பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு)
  2. பொறியியல் (பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு)
  3. கட்டிட வடிவமைப்பு
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads