கலர்சு தமிழ் தொலைக்காட்சி

From Wikipedia, the free encyclopedia

கலர்சு தமிழ் தொலைக்காட்சி
Remove ads

கலர்சு தமிழ் என்பது வயாகாம்18 குழுமத்தால் துவங்கப்பட்ட ஒரு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] முதலில் NXTதமிழ் & ZAPதமிழ்HD என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய இது, பிப்ரவரி 19, 2018 அன்று கலர்சு தமிழ் & கலர்சு தமிழ்HD தொலைக்காட்சியாக உருமாற்றம் பெற்றது.

விரைவான உண்மைகள் கலர்சு தமிழ் தொலைக்காட்சி, ஒளிபரப்பு தொடக்கம் ...

இது நம்ம ஊரு கலரு என்ற கொள்கை முழக்கத்துடன் மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்புகிறது.[2] மேலும் கலர்சு தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ஒருசில இந்தித் தொடர்களைத் தமிழில் குரல்மாற்றம் செய்து ஒளிபரப்புகிறது.[3]

கலர்சு தமிழின் விளம்பரத் தூதராக தமிழ்த் திரைப்பட நடிகர் ஆர்யா செயல்படுகிறார்.[4] Voot என்ற செயலி மூலமாக கலர்சு தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் திறன்பேசியில் காண முடியும்.[5]

Remove ads

நிகழ்ச்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads