கலர்ஸ் தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலர்ஸ் தொலைக்காட்சி என்பது ஓர் இந்தி மொழி தொலைக்காட்சி சேவை ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இது ஜூலை 21 ம் தேதி 2008ம் ஆண்டு வயாகாம் 18 குடும்பத்தால் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேவை ஆகும்.
Remove ads
நிகழ்ச்சிகள்
கலர்ஸ் தொலைக்காட்சியில் தினசரி தொடர்கள், வார தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஆகியவை ஒளிபரப்பாகின்றன. அவற்றுள் சில தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி மற்றும் பாலிமர் தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது.
தமிழில் குரல்மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள்
Remove ads
வெளி இணைப்புகள்
- Official Website of Colors பரணிடப்பட்டது 2015-01-27 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads