கலிகமுவை பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு From Wikipedia, the free encyclopedia

Remove ads

கலிகமுவை பிரதேச செயலாளர் பிரிவு (Galigamuwa Divisional Secretariat, சிங்களம்: ගලිගමුව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் சப்ரகமுவா மாகாணத்தில் உள்ள கேகாலை மாவட்டத்தில் உள்ளது. இதன் பரப்பு 124.5 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் துணை நிர்வாக அலகுகளாக 51 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், 179 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1] 2011 இல் இப்பிரிவு மக்கள் தொகை 72,662 ஆகக் காணப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் கலிகமுவை பிரதேச செயலாளர் பிரிவு, நாடு ...
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads