கலீசியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலீசியா (ஆங்கிலம்: Galicia; இடாய்ச்சு: Galicien; பிரெஞ்சு: Galice) என்பது எசுப்பானியாவின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி. இங்கு 2.78 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இதன் பரப்பளவு 29,574.4 சதுர கி.மீ. ஆகும். இதன் தலைநகரம் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads