சாந்தியாகோ தே கோம்போசுதேலா

From Wikipedia, the free encyclopedia

சாந்தியாகோ தே கோம்போசுதேலா
Remove ads

சாந்தியாகோ தே கோம்போசுதேலா (ஆக்சிதம்: Sant Jaume de Compostèla; ஆங்கிலம்: Santiago de Compostela; பிரெஞ்சு: Saint-Jacques-de-Compostelle) என்பது எசுப்பானியாவின் வடமேற்கிலுள்ள கலீசியாவின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 220 சதுர கி.மீ. ஆகும். இங்கு 95,092 மக்கள் வசிக்கின்றனர்.

விரைவான உண்மைகள் சாந்தியாகோ தே கோம்போசுதேலா (பழைய நகரம்) Santiago de Compostela (Old Town), வகை ...
Remove ads

தட்ப வெப்ப நிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Santiago de Compostela (1931-1960), மாதம் ...
Remove ads

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads