கல்கிசை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்கிசை என்பது கொழும்பிலுள்ள புறநகர்ப்பகுதியாகும். இது தெகிவளை-கல்கிசை மாநகர சபையின் நிர்வாக எல்லையிலுள் அமையப்பெற்றுள்ளது.
இது வசிப்பிடப் பகுதியாகவும் கடற்கரை ஓய்வுக்கு ஏற்றதாகவும் உல்லாப்பணனிகளுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது.[1][2]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads