கல்பற்றா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்பெட்டா என்பது கேரளத்தின் வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும், நகராட்சியும் ஆகும். இங்கு உள்ள மலைப்பகுதிகளில் காப்பிச் செடிகள் விளைகின்றன.[1] சுற்றுலாத்துறையும் கணிசமான வருவாயை ஈட்டுகின்றது.
Remove ads
சமணக் கோயில்

சமண சமயத்தின் 14வது தீர்த்தங்கரரான அனந்தநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சமணக் கோயில் ஒன்று கல்பெட்டாவில் உள்ளது.
போக்குவரத்து
சாலைவழிப் போக்குவரத்து வசதிகள் மிகுந்தது. பெங்களூரு, மைசூரு, ஊட்டி, மடிகேரி, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கு சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன, ரயில் போக்குவரத்திற்கு கோழிக்கோடு ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையம் அருகில் உள்ள வான்வழிப் போக்குவரத்து தளம்.
இதனையும் காண்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads