கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் 46 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின், வட்டார வளர்ச்சி அலுவலகம், கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வருகின்றது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,49,579 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 55,944 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 155 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 46 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- அகரக்கோட்டாலம் ஊராட்சி
- கா. அலம்பாலம் ஊராட்சி
- ஆலத்தூர் ஊராட்சி
- அரியபெருமனூர் ஊராட்சி
- க. செல்லம்பட்டு ஊராட்சி
- எடுத்தவாய்நத்தம் ஊராட்சி
- எறவார் ஊராட்சி
- எந்திலி ஊராட்சி
- கரடிசித்தூர் ஊராட்சி
- காட்டனந்தல் ஊராட்சி
- மாதவச்சேரி ஊராட்சி
- மாடூர் ஊராட்சி
- மலைகோட்டாலம் ஊராட்சி
- கா. மாமனந்தல் ஊராட்சி
- மண்மலை ஊராட்சி
- மாத்தூர் ஊராட்சி
- மேலூர் ஊராட்சி
- மோகூர் ஊராட்சி
- நீலமங்கலம் ஊராட்சி
- நிறைமதி ஊராட்சி
- பாளையம். வி ஊராட்சி
- பால்ராம்பட்டு ஊராட்சி
- பரமநத்தம் ஊராட்சி
- பரிகம் ஊராட்சி
- பெருமங்கலம் ஊராட்சி
- பெருவங்கூர் ஊராட்சி
- பொற்படாக்குறிச்சி ஊராட்சி
- புக்கிரவாரி ஊராட்சி
- ரெங்கநாதபுரம் ஊராட்சி
- செம்படாகுறிச்சி ஊராட்சி
- சிறுமங்கலம் ஊராட்சி
- சிறுவங்கூர் ஊராட்சி
- சிறுவத்தூர் ஊராட்சி
- சோமண்டார்குடி ஊராட்சி
- தண்டலை ஊராட்சி
- தச்சூர் ஊராட்சி
- தாவடிப்பட்டு ஊராட்சி
- தென்கீரனூர் ஊராட்சி
- தென்தொரசலூர் ஊராட்சி
- வானவரெட்டி ஊராட்சி
- வாணியந்தல் ஊராட்சி
- வண்ணஞ்சூர். மோ ஊராட்சி
- வரதப்பனூர் ஊராட்சி
- வீரசோழபுரம் ஊராட்சி
- விளம்பார் ஊராட்சி
- வினைதீர்த்தாபுரம் ஊராட்சி
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads