காங்போக்பி மாவட்டம்

மணிப்பூரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காங்போக்பி மாவட்டம் (Kangpokpi District) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதனை சதர் மலைகள் மாவட்டம் என்றும் அழைப்பர். சேனாபதி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய காங்போக்பி மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று 7 வருவாய் வட்டங்களுடன் நிறுவப்பட்டது.[2][3][4][5][6][7] இதன் நிர்வாகத் தலைமையிடம் காங்போக்பி நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் காங்போக்பி மாவட்டம் சதர் மலைகள் மாவட்டம், நாடு ...
Remove ads

மாவட்ட நிர்வாகம்

வருவாய் வட்டங்களும் ஊராட்சி ஒன்றியங்களும்

இம்மாவட்டம் 9 வருவாய் வட்டங்களையும், 9 ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.[8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads