காசர்வாடி தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

காசர்வாடி தொடருந்து நிலையம்map
Remove ads

காசர்வாடி ரயில் நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. இங்கு அனைத்து புனே புறநகர் தொடர்வண்டிகளும் நின்று செல்கின்றன. இது பழைய மும்பை-புனே நெடுஞ்சாலையும் ஐம்பதாவது தேசிய நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் காசர்வாடி தொடருந்து நிலையம் Kasarwadi railway station कासारवाडी रेल्वे स्थानक, பொது தகவல்கள் ...

இங்கு புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடத்திலும், புனே - தளேகாவ் ரயில் வழித்தடத்திலும், சிவாஜி நகர் - லோணாவ்ளா வழித்தடத்திலும், சிவாஜி நகர் - தளேகாவ் ரயில் வழித்தடத்திலும், புனே - கர்ஜத் ரயில் வழித்தடத்திலும் செல்லும் ரயில்கள் நின்று செல்கின்றன.

விரைவான உண்மைகள் புனே – லோணாவ்ளாபுனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads