காட்டூர் சுந்தரேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காட்டூர் சுந்தரேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

விரைவான உண்மைகள் சுந்தரேசுவரர் கோயில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

திருவாரூர்-கும்பகோணம் சாலையில் திருவாரூருக்கு 5 கி.மீ. தொலைவில் காட்டூர் உள்ளது.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி அபிராமியம்மை ஆவார்.[1]

பிற சன்னதிகள்

திருச்சுற்றில் சுப்பிரமணியர், பைரவர், சூரியன், விநாயகருக்கான சன்னதிகள் உள்ளன. இடது புறத்தில் இறைவி உள்ளார்.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads