காட்டேரி அருவி

தமிழ்நாட்டு அருவி From Wikipedia, the free encyclopedia

காட்டேரி அருவி
Remove ads

காட்டேரி அருவி (Katary Falls) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில்குன்னூரில் இருந்து ஏறக்குறைய 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு அருவியாகும். இந்த அருவி சுமார் 180 அடி உயரமானது. காட்டேரி அருவிதான் நீலகிரி மலையில் உள்ள மூன்றாவது உயரமான அருவியாகும். இந்த அருவியைக் காணவேண்டுமானால் நடந்துதான் செல்ல வேண்டும்.[1]

Thumb
கடேரி அருவி
Thumb
2010 இல் கடேரி அருவி
Thumb
கடேரி அருவியின் சுற்றுப்புறம்

இந்த அருவி இந்தியாவின் முதல் நீர் மின் ஆற்றல் நிலையமான, காட்டேரி நீர் மின் நிலையத்தின் தளத்தில் உள்ளது. [1]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads