காதலுக்கு சலாம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குபூல் ஹாய் என்பது ஜீ தொலைக்காட்சியில் 29 அக்டோபர் 2012 முதல் 23 சனவரி 2016 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:30 மணிக்கு 'காதலுக்கு சலாம்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.[1]
Remove ads
கதை சுருக்கம்
பகுதி 1
வெளிநாட்டில் இருந்து தனது தந்தையை தேடி இந்தியா வரும் சோயா வந்த இடத்தில அசாலை காதலிகின்றாள். அசாலின் தொழியான ராணியும் அசாலை காதலிகின்றாள். பல போராட்டங்களுக்கு பிறகு அசால் சோயாவை திருமணம் செய்கின்றான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. அசால், சோயா மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ராணி கொலை செய்கின்றாள். இதை கண்ட அசாலின் தாய் அசால், சோயாவின் குழந்தையையும் மற்றும் தனது மகளின் குழந்தையை கூட்டிகொண்டு ராணியிடம் இருந்து தப்பிகின்றார். இதில் இருந்து குபூல் ஹாய் பகுதி 2 தொடங்குகின்றது.
Remove ads
நடிகர்கள்
- கரண் சிங் குரோவர் -அசத் அகமது கான்
- சுரபி ஜோதி -ஜோயா ஃபரூக்கி / சித்திக்
- விக்ராந்த் மசி -அய்யன் அகமது கான்
- கெட்கி கதம் -குமெய்ரா சித்திக்
- தேஜ் சப்ரு
- அல்கா கவுஷல்லை
- நிஷா நாக்பால் / அம்ராபாலி குப்தா
இவற்றை பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads