காம்ய கர்மம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காம்ய கர்மம் என்பது வேதத்தில் கூறியபடி, ஒரு மனிதன், தான் விரும்பும் பயன் கருதி செய்யும் செயலே காம்ய கர்மம் என்பர். எடுத்துக்காட்டு: செல்வம், குழுந்தைகள், பதவி, பட்டம், புகழ், இன்பம், மழை, சொர்க்கம், மற்றும் விரும்பிய மற்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு செய்யும் வேள்விகள், யக்ஞம், பூசைகள், மற்றும் விரதங்களை காம்ய கர்மம் என்று அழைக்கப்படுகிறது.[1][2][3]
உதவி நூல்
- வேதாந்த சாரம், சுலோகம் 7, நூலாசிரியர், சதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை.
- ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 1
- ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 2
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads