காம்லே மாவட்டம்

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காம்லே மாவட்டம் (Kamle district, also Khemle),[2] இந்திய நாட்டின் வடகிழக்கின் ஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தின் 21-வது மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ராகா ஆகும். [1]

விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...

மேல் சுபன்சிரி மாவட்டம் மற்றும் கீழ் சுபன்சிரி மாவட்டங்களின் மூன்று வருவாய் வட்டங்களைக் இம்மாவட்டம் அக்டோபர் 2017ல் துவக்கப்பட்டது.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads