காரட் (நிறை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காரட் அல்லது கரட் (carat / ct) என்பது 200 mg (0.00705 oz) இற்குச் சமமான நிறை அலகு ஆகும். ஆபரண அளவையிவ் பயன்படும் இது, இரத்தினக்கற்களையும் முத்துக்களையும் அளவிடப்பயன்படுகிறது.[1] தற்போதைய வரையறை, சில நேரங்களில் "மெட்ரிக் காரட்" என அழைக்கப்படுகிறது. 1907 ஆம் ஆண்டில் எடைகள் மற்றும் அளவீடுகள் பற்றிய நான்காவது பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[2][3] அதன்பிறகு உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில்[i] ஏற்றுக்கொள்ளப்பட்டது. காரட் 2 மி.கி. இன் 100 புள்ளிகளாக பிரிக்கக்கூடியது.
Remove ads
குறிப்புகள்
- The அமெரிக்க ஐக்கிய நாடுகள் adopted the metric carat definition on July 1, 1913, the ஐக்கிய இராச்சியம் on 1 April 1914.
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads