காரோ மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
காரோ மக்கள் (Garo), இந்தியாவின் மேகாலயா, திரிபுரா, அசாம் மாநிலங்கள் மற்றும் வங்காளதேத்தின் காரோ மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார்.[4]காரோ மக்கள் திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தின் காரோ மொழியை ஆங்கில எழுத்து முறையைக் கொண்டு எழுதிப் பேசுகின்றனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காரோ மக்கள் தொகை 1.1 மில்லியன் ஆகும். இம்ம்மக்களில் பெரும்பாலோர் 90% கிறித்துவ சமயத்தினர் ஆவார்.[5]10% காரோ மக்கள் நீத்தார் வழிபாட்டைக் குறிக்கும் சோங்சரேக் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads