கார்ட்டூன் நெட்வொர்க்கு தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்ட்டூன் நெட்வொர்க்கு என்பது வார்னர்மீடியா என்ற சர்வதேச பிரிவின் கீழ் இயக்கப்படும் இந்திய சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கம்பி மற்றும் செய்மதித் தொலைக்காட்சி சேவை ஆகும். இது அசல் அமெரிக்க தொலைக்காட்சிக்கு இணையான இந்திய தொலைக்காட்சி ஆகும்.
இந்த அலைவரிசை மே 1, 1995 அன்று இந்தியாவில் முதல் குழந்தைகளுக்கான தொலைக்காட்சியாக ஆரம்பிக்கப்பட்டது.[2] மேலும் இது மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் முதன்மையாக இயங்குப்பட தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads