கர்த்தூம்

சூடானின் தலைநகர் From Wikipedia, the free encyclopedia

கர்த்தூம்
Remove ads

கர்த்தூம் சூடான் நாட்டின் தலைநகரமும் கார்த்தௌம் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். இது உகாண்டாவில் இருந்து வடக்கு நோக்கிப் பாயும் வெள்ளை நைல் மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் நீல நைல் ஆகிய ஆறுகள் இணையும் இடத்தில் இருக்கிறது. இந்தத இரு நைல்களின் இணைவு மோக்ரான் எனப்படுகிறது. இவ்விரு ஆறுகள் இணைந்து உருவாகும் நைல் ஆறானது வடக்கு நோக்கி எகிப்து வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் இணைகிறது.

விரைவான உண்மைகள் அல்-கர்த்தூம், சூடான் الخرطوم, அரசு ...

இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதுவே சூடான் நாட்டின் இரண்டாவது மக்கள் தொகை மிகுந்த நகரம் ஆகும்.

Thumb
நகரப்போக்குவரத்து
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads