ஒசநே+03:00

From Wikipedia, the free encyclopedia

ஒசநே+03:00
Remove ads

ஒசநே+03:00 (UTC+03:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துலக நேரத்துடன் +03:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஓர் இனங்காட்டி ஆகும். இந்த நேர ஈட்டைப் பயன்படுத்தும் பகுதிகளில், ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்தை (ஒசநே) விட மூன்று மணிநேரம் தாமதமாகும். ஐ.எசு.ஓ 8601 தரநிலையைப் பின்பற்றி, எடுத்துக்காட்டாக, 2022-02-08T23:36:06+03:00 என்றவாறு நேரம் எழுதப்படும்.

விரைவான உண்மைகள் ஒ.ச.நே. ஈடுசெய்தல், UTC+03:00 ...
Thumb
ஒசநே+03:00 – 2011: செம்மஞ்சள் (ப.ஒ.நே வடக்கு அரைக்கோளம்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), இளநீலம் (கடல் பகுதிகள்)
Thumb
ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, மொரோக்கோ, உருசியா, துனீசியா மற்றும் துருக்கிவைக் குறிக்கின்றது.
Thumb
உருசியாவில் நேரம்
     KALT கலினின்கிராத் ஒசநே+2 (MSK1)
     MSK மாஸ்கோ ஒசநே+3 (MSK±0)
     SAMT சமாரா ஒசநே+4 (MSK+1)
     YEKT எக்கத்தரீன்பூர்க் ஒசநே+5 (MSK+2)
     OMST ஓம்சுக் ஒசநே+6 (MSK+3)
     KRAT கிராசுனயார்சுக் ஒசநே+7 (MSK+4)
     IRKT இர்க்கூத்சுக் ஒசநே+8 (MSK+5)
     YAKT யாக்குத்சுக் ஒசநே+9 (MSK+6)
     VLAT விளாதிவசுத்தோக் ஒசநே+10 (MSK+7)
     MAGT மகதான் ஒசநே+11 (MSK+8)
     PETT கம்சாத்கா தீபகற்பம் ஒசநே+12 (MSK+9)
Thumb
ஆப்பிரிக்காவின் நேர வலயங்கள்:
 UTC-01:00  கேப் வர்டி நேரம்[a]
 UTC±00:00  கிரீன்விச் இடைநிலை நேரம்
 UTC+01:00 
 UTC+02:00 
 UTC+03:00  கிழக்கு ஆப்பிரிக்க நேரம்
 UTC+04:00 
  • மொரிசியசு நேரம்[b]
  • சீசெல்சு நேரம்[b]
a கேப் வர்டி தீவுகள் ஆப்பிரிக்கப் பெரு நிலத்தின் மேற்கே உள்ளது.
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.
Thumb
மத்தியகிழக்கில் நேரம்
    ஒசநே+02:00 எகிப்திய சீர்நேரம்
    ஒசநே+02:00

ஒசநே+03:00
கிழக்கு ஐரோப்பிய நேரம் /
இசுரேலிய சீர்நேரம் /
பலத்தீனிய சீர்நேரம்
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் /
இசுரேலிய கோடை நேரம் /
பலத்தீனிய கோடை நேரம்
    ஒசநே+03:00 அராபிய சீர்நேரம் /
துருக்கிய நேரம்
    ஒசநே+03:30 ஈரானிய சீர் நேரம்
    ஒசநே+04:00 பாரசீக வளைகுடா சீர்நேரம்
ஆண்டு முழுவதும் ஒரே சீர்நேரம்
பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிப்பு
Remove ads

நிலையான நேரமாக (ஆண்டு முழுவதும்)

முக்கிய நகரங்கள்: மாஸ்கோ, சென் பீட்டர்சுபெர்கு, தோகா, ரியாத், பகுதாது, நைரோபி, திரே தாவா, அடிஸ் அபாபா, மனாமா, சனா, ஏடன், மின்ஸ்க், குவைத் நகரம், அஸ்மாரா, அண்டனானரீவோ, கம்பாலா, அம்மான், திமிஷ்கு

ஆப்பிரிக்கா

கிழக்கு ஆப்பிரிக்கா

அந்தாட்டிக்கா

ஆசியா

அராபிய சீர் நேரம்

அராபிய சீர் நேரம் மத்திய கிழக்கின் சில நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த நேர வலயம் முக்கியமாக வெப்ப வலயத்தில் இருப்பதால், ஆண்டு முழுவதும் நாள் நீளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை, எனவே பகலொளி சேமிப்பு நேரம் இப்பகுதிகளில் கவனிக்கப்படுவதில்லை. 1982-2007 காலப்பகுதியில், ஈராக் அரேபியா பகல் நேரத்தை (ஒசநே+04:00) பின்பற்றியது.[5][6]

பின்வரும் நாடுகளில் அராபிய சீர் நேரம் பின்பற்றப்படுகிறது:

ஐரோப்பா

மாஸ்கோ, சென் பீட்டர்சுபெர்கு, தொன்-மீது-ரசுத்தோவ், நோவயா சிம்லியா, பிரான்சு ஜோசப் லேண்ட் உட்பட பெரும்பாலான ஐரோப்பிய உருசியா. 2014 அக்டோபர் 26 முதல் மாஸ்கோ மற்றும் ஐரோப்பிய உருசியாவின் பிற பகுதிகள் மீண்டும் ஒசநே+03:00 ஐ ஆண்டு முழுவதும் பயன்படுத்தத் தொடங்கின.[7] 2016 செப்டம்பர் 7 அன்று, துருக்கி ஒசநே+03:ஐ 00 ஆண்டு முழுவதும் பயன்படுத்தத் தொடங்கியது.[8][9]

காக்கசு பகுதி

Remove ads

பகலொளி சேமிப்பு நேரங்கள் (வடக்கு அரைக்கோளத்தின் கோடை காலம்)

முக்கிய நகரங்கள்: கீவ், புக்கரெஸ்ட், ஏதென்ஸ், எருசலேம், சோஃபியா

ஐரோப்பா

ஆசியா

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads