கார்த்திக் குமார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்த்திக் குமார் (பிறப்பு 21 நவம்பர் 1977) என்பவர் முன்னாள் இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
சென்னையிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் வேதியியல் பொறியியலைப் படித்தார். பின்னணி பாடகரான சுசித்ரா என்பவரை மணந்தார்.[1][2]
தொழில்
கல்லூரிப் படிப்பை முடிந்தபின், கார்த்திக் தனது நண்பர் சுனில் விஷ்ணுவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனமான "இவாம்" ஒன்றை தொடங்கினார்.
கார்த்திக் அறிமுகத்தை அலைபாயுதே (2000) திரைப்படத்தில் நடித்தார்.[3] இவர் ஆர். மாதவன் கதாப்பாத்திரத்திற்கான சோதனையில் பங்கேற்று, பின் மிகவும் இளையவராக இருப்பதால் நிராகரிக்கப்பட்டார். யாரடி நீ மோகினி மற்றும் பொய் சொல்லப் போறோம் (2008) போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.
Remove ads
திரைப்பட வரலாறு
ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி | குறிப்புகள் |
2000 | அலைபாயுதே | ஷியாம் | தமிழ் | |
2002 | சத்யா | இந்தி | ||
2004 | வானம் வசப்படும் | கார்த்திக் | தமிழ் | |
2004 | யுவா | விஷ்ணு | இந்தி | |
2005 | கண்ட நாள் முதல் | அரவிந்த் | தமிழ் | |
2008 | யாரடி நீ மோகினி | சீனு | தமிழ் | |
பொய் சொல்லப் போறோம் | உப்பிலிநாதன் | தமிழ் | ||
2009 | நினைத்தாலே இனிக்கும் | வாசு | தமிழ் | |
எதுவும் நடக்கும் | நாகா | தமிழ் | ||
2010 | சப்னோ கே தேஷ் மெயின் | இந்தி | ||
கொல கொலயா முந்திரிக்கா | கிரிஷ் | தமிழ் | ||
2011 | தெய்வத்திருமகள் | கார்த்திக் | தமிழ் | விருந்தினர் தோற்றம் |
வெப்பம் | விஷ்ணு | தமிழ் | ||
2015 | பசங்க 2 | அகில் | தமிழ் | |
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் | டாக்டர் ரகு | தமிழ் | ||
2018 | மன்னர் வகையறா | அறிவழகன் | தமிழ் | |
வினோதன் | தமிழ் | |||
2022 | ராகெட்ரி: நம்பி விளைவு | P. M. நாயர் | தமிழ் | |
தொலைக்காட்சி
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads