தர்மயுத்தம்
ஆர். சி. சக்தி இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தர்மயுத்தம் (Dharma Yuddham) என்பது 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இது ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இரசினிகாந்து, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[2][3] இப்படம் 29 ஜூன் 1979 அன்று வெளியானது.[4]
Remove ads
நடிகர்கள்
- இரசினிகாந்து - விஜய்
- ஸ்ரீதேவி - சித்ரா
- தேங்காய் சீனிவாசன் - ராபர்ட்
- மனோரமா
- மேஜர் சுந்தரராஜன் - தியாகராஜன்
- சுருளி ராஜன் - விஜயின் நண்பன்
- எஸ். ஏ. அசோகன் - அழகப்பன்
- வி. கோபாலகிருட்டிணன் - டாக்டர் அமர்நாத்
- சச்சு - கீதா
- புஷ்பலதா - சித்ராவின் அம்மா
- எஸ்.ஆர்.வீரராகவன் - ராமநாதன்
- ஜக்கு - உதவியாளர்
- லட்சுமி ஸ்ரீ - மஞ்சு
- மாஸ்டர் சந்திரசேகர் - குழந்தை விஜய்
- இடிச்சப்புளி செல்வராசு
- சக்கரவர்த்தி
- ஒய். ஜி. மகேந்திரன் (விருந்தினர் தோற்றம்)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads