கார்லோ கேசுவால்தோ

இத்தாலிய இளவரசர், இசையமைப்பாளர் மற்றும் கொலைகாரன் (1566-1613) From Wikipedia, the free encyclopedia

கார்லோ கேசுவால்தோ
Remove ads

கார்லோ கேசுவால்தோ (இத்தாலியம்:Carlo Gesualdo) அல்லது கேசுவால்தோ தா வேநோசா (மார்ச்சு 8, 1566 - செப்தம்பர் 8, 1613) என்பவர் வேநோசாவின் இளவரசன் ஆவார். இவர் இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தில் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் திகழ்ந்தவர்.

விரைவான உண்மைகள் கார்லோ கேசுவால்தோ, பிறப்பு ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads