கார் நிகோபார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார் நிகோபார் என்பது நிக்கோபார் தீவுகளின் வடதிசையில் அமைந்துள்ளது. நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள இரு நிர்வாகப்பிரிவுகளுள் இதும் ஒன்றாகும். இது மிகச் சிறிய தீவு ஆகும். இதில் சில கிராமங்களே உள்ளன. இங்குள்ள மக்கள் எண்ணிக்கை இருபத்தொன்பதாயிரத்திலும் அதிகமாகும்.
- "Islandwise Area and Population – 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. Retrieved 2016-07-04.
- Registration Plate Numbers added to ISO Code
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads