காலவரிசையில் நிகண்டுகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

700 களுக்கு முன்பு

700

900

1300

1400

1500

1600

1700

Remove ads

1800

  • 1843 - நிகண்டு ஒருசொற் பலபொருட்டொகுதி, யாழ்ப்பாணத்துப் புத்தக சங்கம்
  • 1849 - தொகைப் பெயர் விளக்கம் - வேதகிரி முதலியார் வெளியிட்டது
  • 1850 - நாநார்த்த தீபிகை - முத்துசாமிப் பிள்ளை இயற்றியது ?? - 12 000 சொற்கள் [1]
  • 1876 - சிந்தாமணி நிகண்டு - வைத்தியலிங்கம் பிள்ளை இயற்றியது
  • 1878 - அபிதானத் தனிச்செய்யுள் நிகண்டு - கோபாலசாமி நாயக்கர் இயற்றியது
  • நாமதீப நிகண்டு - சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றியது - அகராதி நிகண்டு வகை -

1900

  • 1934 - சூடாமணி நிகண்டு, தொகுப்பாசிரியர், ப. கணேச முதலியார் [6]
  • நவமணிக்காரிகை நிகண்டு - அரசஞ் சண்முகனார் இயற்றியது
  • தமிழுரிச்சொற் பனுவல் - கவிராச பண்டிதர் இராம சுப்பிரமணிய நாவலர் இயற்றியது
  • நீரரர் நிகண்டு - ஈழத்துப் பூராடனார் இயற்றியது

2000

  • தமிழ் மின் நிகண்டு[7]
  • சிந்தாமணி நிகண்டு மின்–அகராதி

பிற

  • கொல்லிமலை நிகண்டு
  • விநாயக நிகண்டு
  • ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு
  • விரிவு நிகண்டு ( அருணாச்சலநாவலர் இயற்றியது)
  • கந்தசாமிநிகண்டு ( சுப்ரமணியதேசிகர் இயற்றியது)
  • அகத்தியர்நிகண்டு (அகத்தியர் இயற்றியது)(மருத்துவம்)
  • போகர் நிகண்டு (போகர் இயற்றியது)(மருத்துவம்)
  • பொதியநிகண்டு
  • ஔவைநிகண்டு
  • இலக்கியத்திறவுகோல்நிகண்டு
  • ஆரியநிகண்டு
  • சரஸ்வதி நிகண்டு - மூலிகைகள் பற்றிய நிகண்டு
  • சித்த சுவாத நிகண்டு - மூலிகைகள் பற்றிய நிகண்டு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads