கால்சிடிரையால் (Calcitriol) என்பது மூன்று ஐட்ராக்சில் தொகுதிகளைக் கொண்ட (சுருக்கம்: 1,25-(OH)2D3 அல்லது 1,25(OH)2D),[1] உயிர்ச்சத்து டி-யின் இயக்க இயக்குநீர் வடிவமாகும். இதை, 1,25-டைஐட்ராக்சி கொலிகால்சிபெரால் அல்லது 1,25-டைஐட்ராக்சி விட்டமின் டி3 என்றும் அழைப்பார்கள். மைக்கேல் ஹோலிக் என்பவர் இதனைக் கண்டறிந்தார்[2]. குடலிலிருந்து கால்சியம் உறிஞ்சப்படுவதன் அளவை அதிகரிப்பதனாலும், எலும்புகளிலிருந்து கால்சியம் வெளிப்படுவதை அதிகரிக்கும் சாத்தியங்கள் மூலமாகவும், இரத்த கால்சிய (Ca2+) அளவுகளைக் கால்சிடிரையால் அதிகரிக்கிறது[3].
விரைவான உண்மைகள் ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர், மருத்துவத் தரவு ...
கால்சிடிரையால்
 |
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் |
| (1R,3S)-5-[2-[(1R,3aR,7aS)-1-[(2R)-6-ஐட்ராக்சி-6-மீத்தைல்-எப்டா-2-னில்]-7a-மீத்தைல்-2,3,3a,5,6,7-எக்சா ஐட்ரோ-1H- இன்டென்-4-யிலிடேன்]எதிலிடீன்]-4-மெதிலிடீன்-சைக்ளோயெக்சேன்-1,3-டையோல் |
| மருத்துவத் தரவு |
| வணிகப் பெயர்கள் |
ரோகால்டிரால், கால்சிஜெக்ஸ், டெகோஸ்டிரையோல் |
| மெட்லைன் ப்ளஸ் |
a682335 |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை |
B3 (Au), C (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) |
| சட்டத் தகுதிநிலை |
S4 (Au), POM (UK) OTC (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) |
| வழிகள் |
வாய்வழி, சிரைவழி, புற மருந்துப் பூச்சு |
| மருந்தியக்கத் தரவு |
| வளர்சிதைமாற்றம் |
சிறுநீரக வழி |
| அரைவாழ்வுக்காலம் |
5–8 மணி |
| கழிவகற்றல் |
சிறுநீரக வழி |
| அடையாளக் குறிப்புகள் |
| CAS எண் |
32222-06-3 Y |
| ATC குறியீடு |
A11CC04 D05AX03 |
| பப்கெம் |
CID 134070 |
| IUPHAR ligand |
2779 |
| DrugBank |
DB00136 |
| ChemSpider |
4941667 N |
| UNII |
FXC9231JVH Y |
| ChEBI |
Y |
| ChEMBL |
CHEMBL846 Y |
| வேதியியல் தரவு |
| வாய்பாடு |
C27
H44
Br{{{Br}}}
O3
|
| மூலக்கூற்று நிறை |
416.64 கி/மோல் |
| SMILES |
eMolecules & PubChem |
- InChI=1S/C27H44O3/c1-18(8-6-14-26(3,4)30)23-12-13-24-20(9-7-15-27(23,24)5)10-11-21-16-22(28)17-25(29)19(21)2/h10-11,18,22-25,28-30H,2,6-9,12-17H2,1,3-5H3/b20-10+,21-11-/t18-,22-,23-,24+,25?,27-/m1/s1 N
Key:GMRQFYUYWCNGIN-MSAPPVOVSA-N N
|
மூடு