கால்சிடிரையால்

From Wikipedia, the free encyclopedia

கால்சிடிரையால்
Remove ads

கால்சிடிரையால் (Calcitriol) என்பது மூன்று ஐட்ராக்சில் தொகுதிகளைக் கொண்ட (சுருக்கம்: 1,25-(OH)2D3 அல்லது 1,25(OH)2D),[1] உயிர்ச்சத்து டி-யின் இயக்க இயக்குநீர் வடிவமாகும். இதை, 1,25-டைஐட்ராக்சி கொலிகால்சிபெரால் அல்லது 1,25-டைஐட்ராக்சி விட்டமின் டி3 என்றும் அழைப்பார்கள். மைக்கேல் ஹோலிக் என்பவர் இதனைக் கண்டறிந்தார்[2]. குடலிலிருந்து கால்சியம் உறிஞ்சப்படுவதன் அளவை அதிகரிப்பதனாலும், எலும்புகளிலிருந்து கால்சியம் வெளிப்படுவதை அதிகரிக்கும் சாத்தியங்கள் மூலமாகவும், இரத்த கால்சிய (Ca2+) அளவுகளைக் கால்சிடிரையால் அதிகரிக்கிறது[3].

விரைவான உண்மைகள் ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர், மருத்துவத் தரவு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads