கல்சியம் ஐதராக்சைடு (Calcium hydroxide, slaked lime) என்பது வேதியலில் காணப்படும் ஒரு சேர்மம் ஆகும். இதன் வேதியல் குறியீடு Ca(OH)2 ஆகும். கல்சியம் ஐதராக்சைடு சேர்மம் ஒரு நிறமற்ற படிகம் அல்லது பாலின் நிற பொடியாக காணப்படும். கல்சியம் ஆக்சைட்டுடன் (சுண்ணாம்பு) நீர் சேரும் பொழுது கல்சியம் ஐதராக்சைடு உருவாகிறது. இது உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கல்சியம் ஐதராக்சைடின் நிறைவுற்ற தீர்வு சுண்ணாம்பு நீர் எனப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
கல்சியம் ஐதராக்சைடு
 |
பெயர்கள் |
ஐயூபிஏசி பெயர்
கல்சியம் ஐதராக்சைடு |
வேறு பெயர்கள்
Slaked lime Milk of lime Caustic Soda Calcium(II) hydroxide Pickling lime Hydrated lime Portlandite Calcium hydrate |
இனங்காட்டிகள் |
|
1305-62-0 Y |
ChEBI |
CHEBI:31341 Y |
ChemSpider |
14094 Y |
EC number |
215-137-3 |
InChI=1S/Ca.2H2O/h;2*1H2/q+2;;/p-2 YKey: AXCZMVOFGPJBDE-UHFFFAOYSA-L YInChI=1/Ca.2H2O/h;2*1H2/q+2;;/p-2 Key: AXCZMVOFGPJBDE-NUQVWONBAD
|
யேமல் -3D படிமங்கள் |
Image Image |
KEGG |
D01083 Y |
பப்கெம் |
14777 |
வே.ந.வி.ப எண் |
EW2800000 |
[Ca+2].[OH-].[OH-] [OH-].[OH-].[Ca+2]
|
UNII |
PF5DZW74VN Y |
பண்புகள் |
|
Ca(OH)2 |
வாய்ப்பாட்டு எடை |
74.093 g/mol |
தோற்றம் |
white powder |
மணம் |
odorless |
அடர்த்தி |
2.211 g/cm3, solid |
உருகுநிலை |
580 °C (1,076 °F; 853 K) (loses water, decomposes) |
|
0.189 g/100 mL (0 °C) 0.173 g/100 mL (20 °C) 0.066 g/100 mL (100 °C) |
கரைதிறன் பெருக்கம் (Ksp) |
5.5×10−6 |
கரைதிறன் |
Soluble in கிளிசரால் and காடிs. Insoluble in மதுசாரம். |
காடித்தன்மை எண் (pKa) |
12.4 |
காரத்தன்மை எண் (pKb) |
2.37 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) |
1.574 |
வெப்பவேதியியல் |
Std enthalpy of formation ΔfHo298 |
−987 kJ·mol−1[1] |
நியம மோலார் எந்திரோப்பி So298 |
83 J·mol−1·K−1[1] |
தீங்குகள் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் |
[2] |
R-சொற்றொடர்கள் |
R22, R34 |
S-சொற்றொடர்கள் |
(S2), S24 |
தீப்பற்றும் வெப்பநிலை |
Non-flammable |
Lethal dose or concentration (LD, LC): |
LD50 (Median dose) |
7340 mg/kg (oral, rat) 7300 mg/kg (mouse) |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 15 mg/m3 (total) 5 mg/m3 (resp)[3] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 5 mg/m3[3] |
உடனடி அபாயம் |
N.D.[3] |
தொடர்புடைய சேர்மங்கள் |
ஏனைய நேர் மின்அயனிகள் |
Magnesium hydroxide Strontium hydroxide Barium hydroxide |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
மூடு