காவலூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காவலூர், ஜவ்வாது மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது தமிழ்நாட்டின் வாணியம்பாடி வட்டம், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலாத் தளம் ஆகும். இவ்வூரில் ஆசியாவின் பெரிய தொலைநோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

புள்ளிவிவரங்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி , மொத்த மக்கள் தொகையாக 1010 யும் அதில் 496 ஆண்கள் மற்றும் 514 பெண்கள். படிப்பறிவு 48.45 சதவீதம்.

மேற்கோள்கள்

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. Retrieved 2012-05-16.

15°18′N 75°57′E


Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads