கிடைக்குழு 4 தனிமங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிடைக்குழு 4 தனிமங்கள்(Period 4 elements) தனிம அட்டவணையில் உள்ள நான்காவது கிடை வரிசையில் உள்ள தனிமங்களை குறிக்கிறது. இந்த வரிசைகளில் தனிமங்கள் தம் அணு எண்களில் அதிகரித்தலை பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிடை வரிசையில் இருக்கும் ஒரு தனிமத்தை ஒத்த பண்புகளை உடைய மற்ற தனிமங்களும் அதே வரிசையில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கிடைக்குழு 4 ல் பொட்டாசியம் K,கால்சியம் Ca ,இசுக்காண்டியம் Sc ,டைட்டானியம் Ti ,வனேடியம் V, குரோமியம் Cr ,மாங்கனீசு Mn,இரும்பு Fe ,கோபால்ட் Co ,நிக்கல் Ni ,செப்பு Cu , துத்தநாகம் Zn,காலியம் Ga,செர்மானியம் Ge ,ஆர்செனிக் As ,செலீனியம் Se , புரோமின் Br ,கிருப்டான் Kr என்று பதினெட்டு தனிமங்கள் உள்ளன. இவை அனைத்தும் s ,p மற்றும் d-வலைக்குழுவை சார்ந்த தனிமங்களாகும்.[1][2][3]

மேலதிகத் தகவல்கள் நெடுங்குழு ...
Remove ads

தனிமங்கள்

தனிமம்வேதியியல் தொடர்எதிர்மின்னி அமைப்பு
19Kபொட்டாசியம்கார உலோகங்கள்[Ar] 4s1
20Caகால்சியம்காரக்கனிம மாழைகள்[Ar] 4s2
21Scஇசுக்காண்டியம்தாண்டல் உலோகங்கள்[Ar] 3d1 4s2
22Tiடைட்டானியம்தாண்டல் உலோகங்கள்[Ar] 3d2 4s2
23Vவனேடியம்தாண்டல் உலோகங்கள்[Ar] 3d3 4s2
24Crகுரோமியம்தாண்டல் உலோகங்கள்[Ar] 3d5 4s1 (*)
25Mnமாங்கனீசுதாண்டல் உலோகங்கள்[Ar] 3d5 4s2
26Feஇரும்புதாண்டல் உலோகங்கள்[Ar] 3d6 4s2
27Coகோபால்ட்தாண்டல் உலோகங்கள்[Ar] 3d7 4s2
28Niநிக்கல்தாண்டல் உலோகங்கள்[Ar] 3d9 4s1 (*)
29Cuசெப்புதாண்டல் உலோகங்கள்[Ar] 3d10 4s1 (*)
30Znதுத்தநாகம்தாண்டல் உலோகங்கள்[Ar] 3d10 4s2
31Gaகாலியம்குறை மாழை[Ar] 3d10 4s2 4p1
32Geசெர்மானியம்உலோகப்போலி[Ar] 3d10 4s2 4p2
33Asஆர்செனிக்உலோகப்போலி[Ar] 3d10 4s2 4p3
34Seசெலீனியம்மாழையிலி[Ar] 3d10 4s2 4p4
35Brபுரோமின்உப்பீனி[Ar] 3d10 4s2 4p5
36Krகிருப்டான்அருமன் வாயு[Ar] 3d10 4s2 4p6
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads