கிபைர் மாவட்டம்

நாகாலாந்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கிபைர் மாவட்டம்
Remove ads

கிபைர் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் கிபைரில் உள்ளது.

விரைவான உண்மைகள் கிபைர் Kiphire, மாநிலம் ...
Remove ads

மக்கள் தொகை

இந்த மாவட்டத்தில் 74,033 மக்கள் வசிப்பதாக 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.[1]

அரசியல்

இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads