கிபிர்

From Wikipedia, the free encyclopedia

கிபிர்
Remove ads

கிபிர் (ஆங்கிலம்: Kfir; எபிரேயம்: כְּפִיר, "சிங்கக்குட்டி") என்பது ஒருவகைப் போர் விமானமாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்விமானத்தின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, இலங்கை ஆகிய நாடுகளின் வான்படைகள் இவ்விமானத்தைப் பயன்படுத்துகின்றன.

விரைவான உண்மைகள் கிபிர், வகை ...
Remove ads

பாவனையாளர்கள்

Thumb
IAI Kfir Operators 2010

தற்போது

 கொலம்பியா
 எக்குவடோர்
 இலங்கை

முன்பு

 இசுரேல்
 ஐக்கிய அமெரிக்கா

வெளி இணைப்பு

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads