கிமத்நகர் சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிமத்நகர் சட்டமன்றத் தொகுதி (Himatnagar Assembly constituency) (தொகுதி வரிசை எண்:27) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சபர்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வினேந்திரசிங் திலீப்சிங் ஜாலா ஆவார்.
Remove ads
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- கிமத்நகர் தாலுகா
- பிலோடா தாலுகா (பகுதி) கிராமங்கள் - நான்கி, கப்ரேதா, ஃபதேபூர், மெடி டிம்பா, நரோடா, மான்கிடி, ஷங்கல், பாம்னா, சிஹோலி, புனாசன், துலேதா, வந்தி, ஹத்ரோல், நானி பெபார், ராஜேந்திரநகர்.
- தலோத் தாலுகா (பகுதி) கிராமம் - சரண்வந்தா.
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads