கிமு 7ஆம் ஆயிரமாண்டு
ஆயிரமாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிகழ்வுகள்:
- மெசொப்பொத்தேமியாவில் கிமு 6500-இல் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் முடிவடைந்தது.
- மட்பாண்ட புதிய கற்காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு., சமார்ரா பண்பாடு, உபைதுகள் காலம், ஹலாப் பண்பாடுகள் நிலவியது.
- தென்னாசியாவிலுள்ள மெஹெர்கரில் விவசாயமும், குடியேற்றமும், கிமு 7000.
- மந்தை மேய்ப்பும், தானியங்கள் பயிர்ச் செய்கையும். (கிழக்கு சகாரா)
- மெசொப்பொத்தேமியாவில் முதலாவது மட்பாண்டம்.
- ஆங்கிலக் கால்வாய் உருவானது. கிமு 6500.
Remove ads
துணை நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads