சமார்ரா பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமர்ரா பண்பாடு (Samarra culture) பண்டைய அண்மை கிழக்கின் நடு மெசொப்பொத்தேமியாவில் (தற்கால வடக்கு ஈராக்) செப்புக் காலத்தில் கிமு 5500 முதல் கிமு 4800 வரை விளங்கிய தொல்பொருள் பண்பாடாகும். சமார்ரா பண்பாடு மட்பாண்ட புதிய கற்காலத்தியாகும்
தற்கால ஈராக்]]க்கில் சாமர்ரா பண்பாட்டின் தொல்லியல் களங்களைக் காட்டும் வரைபடம் (clickable map)
சாமர்ரா பண்பாட்டிற்கு முன்னர் மெசொப்பொத்தேமியாவில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு மற்றும் ஹலாப்-உபைதுகளின் இடைநிலைக் காலம் விளங்கியது. சாமர்ரா பண்பாட்டிற்குப் பின்னர் உபைதுகள் காலம் தொடங்கியது.
சாமர்ரா பண்பாட்டின் முக்கியத் தொல்லியல் களங்கள் செம்சரா தொல்லியல் மேடு, எஸ்-சவ்வான் தொல்லியல் மேடு மற்றும் யாரிம் மலைக்குன்றாகும்.[1]
Remove ads
சமார்ரா பண்பாட்டின் தொல்பொருட்கள்
- சாமர்ரா பண்பாட்டுக் காலத்திய அழகிய ஓவியம் தீட்டப்பட்ட தட்டு, காலம் கிமு 6200-5700
- சாமர்ரா பண்பாட்டுக் காலத்திய உடைந்த மண்ட்பாண்ட சில்லுகள்
- சாமர்ராவின் சவான் தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்னின் சிற்பம், கிமு 6000
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads