கனடாவின் கியூபெக் மாகாணத் தலைநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெபெக் நகரம் (அல்லது கியூபெக் நகரம்) (பிரெஞ்சு: Ville de Québec, IPA: /keˈbɛk/ ஆங்கிலம்: Quebec City) கனடாவின்கெபெக் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 491,142 மக்கள் வசிக்கின்றனர்.