கியூரியம் ஐதராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கியூரியம் ஐதராக்சைடு (Curium hydroxide) என்பது [Cm(OH)3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். அளந்தறியக்கூடிய அளவுக்கு கண்டறியப்பட்ட இந்த முதல் கதிரியக்கச் சேர்மம் 1947 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஒரு கியூரியம் அணுவும் மூன்று ஐதராக்சைடு அணுக்களும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கியூரிய சேர்மமும் இதுவேயாகும்[1].

Remove ads
இதையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads