கிரமமுக்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரம முக்தி எனப்படுவது ஒருவன் இந்தப் பிறவியில் சீவ முக்தி அடைய இயலாவிட்டாலும், தான் செய்த புண்ணியத்தின் காரணமாக பிரம்ம லோகத்தை அடைந்து, அங்கு முழு ஆத்ம ஞானம் (பிரம்ம ஞானம்) அடைந்து விதேக முக்தி பெறுகிறான். இவ்வாறு கிரம முக்தி பெற்று பகவானை அடைந்தவன் மறுபிறவி எடுப்பதில்லை. எதை அடைந்தால் மறுபிறவி இல்லையோ, அதுதான் பிரம்மத்தின் (பகவானின்) இருப்பிடம்.
உசாத்துணை
- பகவத் கீதை, அத்தியாயம் எட்டு
- பகவத் கீதை, அத்தியாயம் 18
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads