கிராம் (gram) என்பது நிறை அல்லது எடையின் அளவுகோல் ஆகும். ஒரு மீட்டரின் நூறாவது கூம்பளவானது உருகும் தூய நீரின் சராசரி எடைக்குச் சமம் என்று வரையறை செய்யப்பட்டுவந்த இந்த அலகு[3] இப்போது ஒரு கிலோகிராமின் ஆயிரத்தில் ஒரு பங்காக வரையறுக்கப்பட்டுள்ளது. விரைவான உண்மைகள் கிராம், எடுத்துக்காட்டு(கள்) ... கிராம் அலகின் சின்னம் g, gm[1][2], கி அளவீடு திணிவு அடிப்படை அலகு கிலோகிராம் Multiple of Base 10−3 System SI, CGS, ஏனைய பொதுப் பயன்பாடு பொதுவாக சமையலிலும், மருந்துகளை அளக்கவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டு(கள்) ஒரு மில்லிமீட்டர் நீர் 1 கி 4 °செ இல்.குறிப்பிடத்தக்க நாணயங்கள்: யூரோ நாணயம் 7.5 கி, அமெரிக்க சதம் 2.5 கி மாற்றீடு SI 10 டெகி = 1 கி = 0.1 டாக் = 0.001 கிகி பிரித்தானிய அலகு 1 கி ≈ 0.0353 அவுன்சு ≈ 0.00220 பவுண்டு இவற்றையும் பார்க்க: [[]] அடுத்த அலகுகள் டெசிகிராம் < கிராம் < டெக்காகிராம் மூடு எழுதுகருவி ஒன்றின் மூடி, கிட்டத்தட்ட 1 கிராம் Remove adsமேற்கோள்கள்Loading content...Loading related searches...Wikiwand - on Seamless Wikipedia browsing. On steroids.Remove ads