கிரிபத்கொடை

இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிரிபத்கொட இலங்கையின் ஏ-1 நெடுஞ்சாலையில் களனி நகருக்கும் கடவத்தை நகருக்கும் இடையில் அமைந்துள்ளது. இது கொழும்பு மாநகரின் பெரிய புறநகர்ப் பகுதியாகும். கொழும்பு மாநகரின் மையப்பகுதியில் இருந்து 12கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையின் முதலாவது வர்த்தக ரீதியான இ-நகராக இது விளங்குகிறது.

விரைவான உண்மைகள் கிரிபத்கொட කිරිබත්ගොඩKiribathgoda, நாடு ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads