கிருஷ்ணகுமாரி நரேந்திரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ணகுமாரி நரேந்திரன் தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர். அபிநய நாட்டியாலயா எனும் பயிற்றுவிப்பு அமைப்பினை 40 ஆண்டுகளாக இவர் நடத்தி வருகிறார்.
பெற்ற விருதுகள்
- கலைமாமணி விருது
- இசைப்பேரறிஞர் விருது, 2013. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1]
- நிருத்ய கோவிதா பட்டம், 2014; வழங்கியது: நாதபிரம்மம் இசை இதழ் [2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads