இசைப்பேரறிஞர் விருது

இசைக் கலைஞருக்கான தமிழக விருது From Wikipedia, the free encyclopedia

Remove ads

இசைக் கலைஞர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு இசைப்பேரறிஞர் எனும் விருதினை சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் வழங்கிச் சிறப்பிக்கிறது.

வழங்கப்படும் நாள்

தமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு தமிழ் இசைச் சங்கத்தால் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவின் தொடக்க நாளன்று, அந்த ஆண்டிற்கென தெரிவுசெய்யப்பட்ட இசைக் கலைஞருக்கு "இசைப்பேரறிஞர்" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் அளிக்கப்பெறுகிறது.

இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்

1957 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இவ்விருதினைப் பெற்ற இசைக் கலைஞர்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது பெற்றவர் ...
Remove ads

மேற்கோள்

வெளியிணைப்பு:

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads