கிரேக்க இராச்சியம் (Kingdom of Greece, கிரேக்கம்: Βασίλειον τῆς Ἑλλάδος, Vasílion tis Elládos) என்பது இலண்டன் மாநாட்டில் உலக வல்லமையால் (ஐக்கிய இராச்சியம், பிரான்சு, உருசியப் பேரரசு) 1832 இல் உருவாக்கப்பட்டது. இது 1932 கான்ஸ்டண்டினோபில் ஒப்பந்தம் மூலம் பன்னாட்டளவில் அங்கிகரிக்கப்பட்டதுடன், உதுமானியப் பேரரசிலிருந்து பூரண சுதந்திரம் அடைந்தது.[1] மத்திய 15 ஆம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு உதுமானியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின் முதன் முதலில் பூரண சுதந்திரம் அடைந்த கிரேக்க அரசாகப் பிறந்த நிகழ்வாகும்.
விரைவான உண்மைகள் கிரேக்க இராச்சியம் Βασίλειον της ΕλλάδοςVasílion tis Elládos, தலைநகரம் ...
கிரேக்க இராச்சியம்
Βασίλειον της Ελλάδος Vasílion tis Elládos
1832–1924 1935–1941 1944–1973
Flag (after 1822–1970)
Coat of arms (1936–73)
குறிக்கோள்:சுதந்திரம் அல்லது மரணம் Ελευθερία ή θάνατος "Freedom or Death"
நாட்டுப்பண்:சுதந்திரப் பாடல் ὝΎμνος εις την Ελευθερίαν "Hymn to Freedom"