கிறிஸ்தவச் சிலுவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிறிஸ்தவச் சிலுவை (Christian Cross) என்பது இயேசுவின் மரணத்திற்குக் கருவியைக் குறிக்கும் ஒன்றும், நன்கு அறியப்பட்ட கிறிஸ்தவச் சின்னமும் ஆகும்.[1] இது சிலுவையிலறையப்படுதலுக்கும், (சிலுவை பொதுவாக, இயேசுவின் உடலை பிரதிநிதித்துவப்படுத்தும் முப்பரிமானமாக உள்வாங்குகிறது) சிலுவை சின்னங்களின் பொதுவான ஒன்றுமாகும்.


Remove ads
வடிவங்கள்
Remove ads
குறிப்பிடத்தக்க சிலுவைகள்
- கொன்வரி பேராலயத்தில் உள்ள மரச்சிலுவை, விமானத்தாக்குதலின் மின் எச்சமாக கிடைத்தது, இங்கிலாந்து.
- தியாகச்சிலுவை, பொதுநலவாய நாடுகளின் ஒரு கல்லறையில் பயன்படுத்துவது.
- உலகில் உயரமான சிலுவை. மத்ரித், எசுப்பானியா.
- பாரசீகச் சிலுவை, கோயிலில் ஒன்றில் பாதுகாக்கப்படுகிறது, இந்தியா.
- ஆயிரமாண்டு சிலுவை, பெரிய சிலுவைகளில் ஒன்று. ஸ்கோப்ஜே, மாக்கடோனியக் குடியரசு.
- குன்றில் சிலுவை, 199-அடி (61 m) உயரமுள்ள சிலுவை. லித்துவேனியா.
- உலக வர்த்தக மைய அழிவிலிருந்து உருவாக்கப்பட்ட சிலுவை, ஐக்கிய அமெரிக்கா.
Remove ads
உசாத்துணை
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads