சிலுவை

From Wikipedia, the free encyclopedia

சிலுவை
Remove ads

சிலுவை இரண்டு கோடுகள் ஒன்றை ஒன்று 90° கோணத்தில் வெட்டும்போது உண்டாகும் கேத்திரகணித வடிவமாகும். இக்கோடுகள் கிடையாகவும் செங்குத்தாகவோ அல்லது மூலைவிட்டங்கள் வழியாகவோ செல்லும் சிலுவைகள் அதிகமாகும்.[1][2][3]

Thumb
A கிரேக்க சிலுவை (எல்ல பாதங்களும் சமனாகும்) , கீழ் 45°ஆல் திருப்பபட்ட கிரேக்க சிலுவை

ஆதி மனிதன் பயன்படுத்தியது

சிலுவை ஆதி மனிதன் பயன்படுத்திய அடையாள குறியீடுகளில் ஒன்றாகும், மேலும் இது பல சமயங்களில் சமயச்சின்னமாக பயன்படுத்தப்படுகிறது, முக்கியமாக இது கிறிஸ்தவ சமயச்சின்னமாகும்.

குறியீடுகள்

சிலுவைகள் பல இடங்களில் பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கணிதத்தில் இதன் பயன்பாடு அதிகமாகும்.

  • உரோமன் இலக்கம் பத்து X ஆகும்.
  • இலத்தீன் அகரவரிசையில் X எழுத்தும் t எழுத்தும் சிலுவைகளாகும்
  • ஹன் எழுத்தில் பத்து
  • கூட்டல் அடையாளம் (+) பெருக்கல் அடையாளம் (x)
  • பிழை அடையாளம் (x)

சின்னங்கள்

கிறிஸ்தவ சிலுவை

இலத்தீன் சிலுவை எனவும் அழைக்கப்பட்ட இது கிறிஸ்தவத்தின் முக்கிய சின்னமாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு தம்முயிரை கொடுத்ததை குறிக்கிறது.

Thumb

செஞ்சிலுவை

இது வைத்திய சேவைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய நாடுகளில் செம்பிரையும் இசுரேலில் செவ்வின்மீனும் பயன்பாட்டில் உள்ளது.

Thumb

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads