கிறிஸ் மெக்கேனா

அமெரிக்க தொலைக்காட்சித் தயாரிப்பாளர், எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

கிறிஸ் மெக்கேனா
Remove ads

கிறிஸ் மெக்கேனா (ஆங்கிலம்: Chris McKenna) (பிறப்பு: திசம்பர் 3, 1969) என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தொலைக்காட்சி, எழுத்தாளர் தயாரிப்பாளர் ஆவார். இவர் அமெரிக்க டாட்!, கம்யூனிட்டி,[1] தி மிண்டி புராஜெக்ட் போன்ற நிகழ்ச்சிகளை எழுதியுள்ளார். அத்துடன் இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017), சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் (2017) போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதையாளராகவும் மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்து உள்ளார்.[2][3]

விரைவான உண்மைகள் கிறிஸ் மெக்கேனா, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads