சாந்தா மொனிக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சான்டா மோனிக்கா (ஆங்கிலம்: Santa Monica) மாநகரம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு நகரம் ஆகும். சான்டா மோனிக்கா மேற்குப் பக்கத்தில் பசிபிக் மாக்கடல் உள்ளது. தவிர மற்றைய அனைத்துப் பக்கங்களிலும் லாஸ் ஏஞ்சலஸ் சுற்றி இருக்கிறது.
Remove ads
வரலாறு
சான்டா மோனிக்கா நவம்பர் 30, 1886ல் நகரமாக அறிவிக்கப்பட்டது.
புவியியல்
சான்டா மோனிக்கா நகரத்தின் பரப்பளவு 21.4 கி.மீ² (8.3 ச.மை).
மக்கள்
2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 96,500 மக்கள் வாழ்கிறார்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads