கிளாடியேட்டர் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிலாடியேட்டர்(Gladiator) 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாற்றுத் திரைப்படமாகும்.ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான ரிட்லி சுகாட்டின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வரலாற்று நிகழ்வுகள் பல தவறாக காட்சியமைக்கப்பட்டதாக பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறை கூறுகின்றனர்.இருப்பினும் இத்திரைப்படம் 73 ஆம் அகடமிய விருது வழங்கும் விழாவில் ஜந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளார்.
Remove ads
துணுக்குகள்
- இத்திரைப்படத்தில் நடிப்பிற்காக ஆஸ்கார் விருது வென்றார் ரசல் க்ரோவ்.
கதைச் சுருக்கம்
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ரோமர் அரசர் தன் மகனை விட அதிகமாக ஒரு படைத் தளபதியை நேசிக்கின்றார். அத்துடன் தனக்குப் பின்னர் அவரே ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் விரும்புகின்றார். இந்தத் தகவலை அறிந்துகொள்ளும் அவரது மகன் தந்தையைக் கொலை செய்து தான் ஆட்சிப் பீடம் ஏறுகின்றார் அத்துடன் அந்தத் தளபதியையும் கொலை செய்ய முயற்சிக்கின்றார்.
இதில் தப்பும் தளபதி பின்னர் மன்னரை எவ்வாறு எங்கு சந்திக்கின்றார் என்பதே மிகுதிக் கதை.
Remove ads
விருதுகள்
அகாதமி விருதுகள்
வென்றவை
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசைக்கான அகாதமி விருது
- சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads